K*U*S*T*H*I FM

ITHU SEMA GETHTHU MAMU....,,,,

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 

Vaanga Pesalam!!!!!!!!!

 

 
Northwickpark harrow

இந்த தீபாவளிக்கு கத்தி, ஐ என இரண்டு மெகா பட்ஜெட் படங்களை பார்த்து விடலாம் என்று ரசிகர்கள் எண்ணி வந்தனர். ஆனால் தற்போது வரை ஐ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.இது குறித்து விசாரித்த போது விஜய் படத்திற்கு எப்போதும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும், அதிலும் குறிப்பாக லண்டனில் கத்தி படத்திற்கு பெரிய வரவேற்பு உள்ளது.இதனால் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் செலவு செய்த ஐ படத்தை போட்டியாக வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என நினைக்கிறது படக்குழு. பெரும்பாலும் ஐ தீபாவளி ரேஸில் இருந்து விலகிவிடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

கோலிவுட்டிற்கு வரும் அனைத்து ஹீரோயின்களுக்கும் ஒரே கனவு அஜித்-விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று தான். அந்த வகையில் கும்கி, சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களில் நடித்த லட்சுமி மேனன் சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

இதில் அஜித்-விஜய் குறித்த கேள்விக்கு ‘தமிழ் சினிமாவில் மாஸ் என்றால் அஜித் தான்’ . மேலும் தென்னிந்தியாவில் விஜய்யின் நடனத்தை மிஞ்ச யாரும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

தற்போது இவர் விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


“Do not pray for an easy life, pray for the strength to endure a difficult one”

"Keep your face always toward the sunshine - and shadows will fall behind you.”